உங்கள் ஜாதகத்தில் குரு அசுவனி நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
இது குருவுக்கு ஏற்ற ஸ்தானமாகும். நல்ல வித்யாகாரனாக. வேதாந்தங்களையும். புராண இதிகாசங்களையும் கரைத்துக் குடித்தவராக இருப்பீர்கள். ஆன்மீகம் உங்களை வசீகரிக்கும். கணிவான பேச்சாளராக இருப்பீர்கள். உங்கள் இனிய மொழி காந்தம் போல் மக்களைக் கவர்ந்திழுக்கும். உங்கள் கருத்துக்களை அவர்கள் முற்றிலும் ஆமோதிப்பார்கள். 35வயதுக்குப்பின் புகழ் அடைவீர்கள். நண்பர்களும். |