| ஐந்தாம் வீட்டில் செவ்வாய் |
| மனைவிக்கு துயரங்கள் ஏற்படும். மனைவிக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும்
அது ஏற்படும்.தொல்லை தரும் சிந்தனைகளை உடையவர், மகிழ்ச்சி இல்லாதவர்,
அதிரடியானவர், பலகீனமான மனதுடையவர். தன்னுடைய குழந்தைகளால்
துரதிர்ஷ்டங்களைச் சந்திக்க உள்ளவர். "அந்த" விஷயத்தில் மிகவும் ஆர்வமுடையவர்
"அந்த" விஷயத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இது பெண்ணின் ஜாதகம் என்றால்
குழந்தை பிறப்பில் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். |