| 1ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் பலன் |
| சந்திரன் உங்கள் லக்னத்தில் இருப்பது. அதீதமான கற்பனை வளமும். பூ போன்ற மென்மையான குணமும் உடையவர்கள். நீங்கள் அமைதி இல்லாமல் உறுதியும் இன்றி கோழையாக அடிக்கடி மாறும் சுபாவம் உடையவர்கள். எதிர்காலத்தைக் கணிக்கும் சிறிது சக்தி படைத்தவர். ஆனால் விளம்பரத்தை விரும்புகிறவர். அடக்கமானவர் அன்பானவர் இரக்கமானவர். அடிக்கடி அநேக மாறுதல்களை சந்திக்கிறவ |