| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் மிருகசீருடம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நேர்மையானவர். பேச்சில் கண்டிப்பு நிறைந்தவர். பண விஷயங்களில் நெருக்கடி அதிகம். வேண்டியவர்களுக்கு எப்போதும் உதவி செய்யக் காத்திருப்பீர்கள். ஆகையால் மிகவும் அதிகமானவர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். குழந்தைகள். மனைவியின் தேக நலனை நன்கு கவனிக்க வேண்டும். ஜன்மலக்னம் விசாக நட்சத்திரத்தில் இருந்தால் சந்தான பாக்கியத்திற்காகக் காத்திருக்க நேரும். தொண் |