புதனும் நெப்டியூனும் கோணத்தில் இருந்தால் பலன் |
இலக்கியம். கவிதை. இசை போன்ற காதல் சம்மந்தப்பட்டவற்றில் ஈடுபடுவீர்கள். மனிதவளமேம்பாடும். சுயநலமில்லாமல் மற்றவர்களுக்கு உதவுவதும் தீர்க்க தரிசனமும் தன்னைச் சுற்றி உள்ளவற்றை தீர்க்க தரிசன நோக்குடன் பார்ப்பீர்கள். |