| 12 ஆம் அதிபதி 4ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் சுகஸ்தானமாகிய நாளாவது வீட்டில் விரயஸ்தானாதிபதியான 12வது வீட்டோன் இருந்தால். உங்கள் லக்னம் மேஷமானால் 12ம் ஸ்தானாதிபதியே 9வது இடத்திற்கும் அதிபதியாகி. 4வது வீட்டில் உச்சம் பெறுவதால் நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும். மகிழ்ச்சியுள்ளவராகவும் இருப்பீர்கள். ஆனால் உங்கள் லக்னம் சிம்மம் ஆனால் 12வது வீட்டோன் 4வது வீட்டில் நீச்சம் பெறுகிறான். உங் |