உங்கள் ஜாதகத்தில் குரு உத்திரம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
குரு இந்த பாதத்திலும். செவ்வாய். சனி. ராகு. சூரியன் சிராவணத்திலும் இருப்பின் உங்கள் பிள்ளைகளுக்கு நல்லதில்லை. பெண் ஜாதகத்தில் இந்தப் பாதம் ஜன்மலக்னமாகி. புதன். குருவோடு சேர்ந்து. செவ்வாய் சிராவண நக்ஷத்திரத்திலும். சந்திரன் பூசத்திலும். இருப்பின் மிக ஏழையாகப் பிறந்தாலும் மிகப்பெரிய செல்வந்தரை மணம் செய்வது உறுதி. |