| உங்கள் ஜாதகத்தில் புதன் அனுஷம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நல்ல கட்டுமஸ்தான தேகம். நற்குணங்களும் நிரம்பியவர். உங்களைப் புரிந்துகொண்டு. அநுசரித்து அன்போடு நடக்கும் இல்லறத் துணைவர் கிடைப்பார். நீங்கள் ஆசிரியராகவோ. பெண்கள் விடுதியின் வார்டனாகவோ இருப்பீர்கள். சனி. செவ்வாய் சேர்க்கையின் பாதிப்பு இருந்தால் ஒரு குழாம் அல்லது கோஷ்டிக்குத் தலைவராக ஆவீர்கள். |