உங்கள் ஜாதகத்தில் குரு பூரம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
பணம். பாக்கியம். சொத்து சுதந்திரம் நிறைந்தவர். வயிற்றில் பெரிய கறுப்பு மச்சம் இருக்கும். அது வெளியில் தெரியும்படி இருப்பின். ஆன்மீக வாதியாவும். உலகப்புகழ் பெற்றவராகவும் இருப்பீர்கள். தானாகவே ஒரு மதத்தை ஏற்படுத்தி அதனால் உலகம் முழுவதும் மதிப்பு. கௌரவம். மரியாதை பெறுவீர்கள். |