உங்கள் ஜாதகத்தில் குரு சதயம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் சிறுவராக இருக்கும்போது உங்களுக்கும் உங்கள் தாயாருக்கும் சோதனையான காலம். உங்கள் தகப்பன் உங்களையும். உங்கள் தாயாரையும் கவனித்துக் கொள்ள பக்கத்தில் இருக்க மாட்டார். சொந்தக்காரர்கள்தான். உங்கள் இருவரையும் கவித்துக் கொள்வார்கள். அரசாங்க வேலைதான் உங்களுக்கு 31 வயதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். நெருப்பு விபத்தோ சாலை விபத்தோ நே |