உங்கள் ஜாதகத்தில் கேது ரோகிணி நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
சொந்த ஊரில் உங்கள் பருப்பு வேகாது. தூரதேசம் சென்று சம்பாதிப்பீர்கள். சில காலம் பிறர் தயவில் வாழ்வீர்கள். 30 வயதில் செல்வச்சரிவு ஏற்பட்டு. அதனால் மிகவும் கவலை அடைவீர்கள். தேக ஆரோக்கியம் கெட்டுவிடும். கண்கோளாறுகள். கண்பொறை (காட்ராகட்) ஏற்பட்டுக் கஷ்டப்படுவீர்கள். |