| 8 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் எட்டாம் வீட்டோன் தன ஸ்தானம் என்றழைக்கப்படும். 2வது வீட்டில் இருந்தால். இந்த இடத்தில் 8ம் வீட்டோன் தன் சொந்த வீட்டையே பார்க்கிறான். அதனால் பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானத்தைப் பார்ப்பதால். அதில் அதிக நன்மையும். ஆண்களுக்கு ஆயுள் பாவத்தைப் பார்ப்பதால் தீர்க்காயுளும் கிடைக்கும். மேலும் மந்திர தந்திர சாஸ்திரங்களில் அதிக ஈடுபாடு தோன்றும். |