| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் உத்ரட்டாதி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவர். நல்ல படிப்பும் பரந்த மனப்பான்மையும் இருக்கும். சுக்கிரன் ரோகிணியில் இருந்து சந்திரன் சேர்ந்து இந்தப் பாதத்தில் இருந்தால் அது ஒன்றும் சாதகமாக அமையாது. உங்கள் தகப்பனார் வழி சொந்தக்காரர்களால் உங்களுக்கு நன்மை உண்டு. தகப்பனாரால் உங்களுக்கு எந்தவித பலனும் இல்லை. அரசாங்க உத்தியோகத்தில் ஒரு சாதாரண குமாஸ் |