5ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் ஐந்தாம் பாவதிபதி தன ஸ்தானம் என்று பெயர் பெற்ற 2ம் இடத்தில் இருந்தால். இது சிறந்த தனயோகத்தைக் கொடுப்பதால் 2ம் வீட்டு சம்பந்தமான எல்லா விஷயங்களிலும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். சொத்து. குடும்பம். வாக்கு. படிப்பு. செல்வம். உணவு. அனுபவங்கள் முதலியவை 2ம் இடத்துக்கு உரியவை. இதோடு கூட 2ம் ஸ்தானாதிபதியும் 5ம் வீட்டில் இருந்தால் |