உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பரணி நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
50 வயதுக்குக் கிட்டதட்ட உங்களுக்கு ஒரு கண்டம் ஏற்படக்கூடும். ஆகையால் நீங்கள் தனியாக கார் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். கூர்மையான ஆயுதங்களையும் உபயோகிக்கக் கூடாது. ஏனென்றால் அவைகள் மூலமே ஆபத்து ஏற்படக்கூடும். தூரதேசத்திலோ. வெளிநாட்டிலோ இருக்கும் போது உங்கள் தேக நலனில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். சிறுசிறு விஷயங்களைக்கூட விட்டு விடக்கூடாது. |