| உங்கள் ஜாதகத்தில் சூரியன் உத்திரம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் பலஹீனமாக. நாஸுக்கான உடல்வாகு உடையவர்கள். நீங்கள் சித்திரக்காரராகவோ. கவிஞனாகவோ இருப்பீர்கள். உங்கள் வெட்க சுபாவத்தினால் பொது ஜனங்களோடு பழகக் கஷ்டப்படுவீர்கள். தந்தையிடம் மிகவும் பாசமாக இருப்பீர்கள். எல்லோரிடமும் மரியாதையோடு பழகுவீர்கள். |