12ஆம் வீட்டில் சனி இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் சனி 12வது வீட்டில் இருந்தால். 10வது ஸ்தானாதிபதி நல்ல ஸ்தானம் பெற்று 10வது வீட்டில் சுபக்கிரஹம் இருந்தாலோ. அதைப் பார்த்தாலோ அல்லது பத்தாவது வீட்டதிபதியோடு தொழில் துறையில் பாக்கியசாலிகளாக இருப்பீர்கள். உங்களுடைய ஜன்ம லக்னம் விருச்சிகம். கும்பம் அல்லது மீனம் ஆனால் சனி உச்சமாகவோ அல்லது சொந்த வீட்டில் ஆட்சியாகவோ இருப்பது |