பிராணபதா ஆம் அதிபதி 4ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் நான்காம் வீட்டில் பிராணபாதன் இருந்தால். நீங்கள் அதிமேதாவி. இரக்க குணமுள்ளவர். உறவினர்களுக்கும். நண்பர்களுக்கும் உயிரினும் மேலானவர். எல்லா வித முயற்சிகளிலும் வெற்றி கான்பவர். சிறந்த கல்வி பெற்று. சுகமான உத்தியோகத்தில். நல்ல பெயரும். பணவரவும் பெற்று முன்னேறுகிறவர். உங்கள் சாதனைகளும். சிறப்பான முயற்சிகளும் உங்களுக்கு சமூகத்தில் தனி அந்த |