மிருகசீருடம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
உங்களுக்கு திருமணம் தாமதமாக நடக்கும். அப்படி சீக்கிரமே திருமணம் நடந்தால். குடும்பத்தைவிட்டு தனியாக இருக்கவேண்டி வரும். இது மனைவியுடன் ஒத்துப்போகாத காரணமோ அல்லது வேறு காரணங்கள் உங்களால் தடுக்க முடியாததாலும் கூட இருக்கும். வாழ்க்கையில் பல தரப்பட்ட சோதனைகளை சந்திக்க வேண்டி வந்தும் கூட வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் இருப்பீர்கள். தாமதமாக |