6 ஆம் அதிபதி 9ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
பாக்கியஸ்தானம் என்றழைக்கப்படும் 9ம் வீட்டில் இருப்பது. 6வது வீட்டதிபதியாகும். உங்கள் லக்னம் மகரம் ஆனால் 6.9க்கு அதிபதியான புதன் 9ஆம் வீட்டில் உச்சம் பெறுகிறான். இதனால் தந்தை விஷயத்தில் நீங்கள் பெரும் பாக்கிய சாலிகள். அதோடு மருத்துவத்துறையில் உயர்ந்த பட்டம் பெறுவீர்கள். உங்களுக்கு கடக லக்னமானால் 6வது. 9வது ஸ்தானத்திற்கு அதிபதியான குரு 9ஆம் வீட்டில் ஸ்வn |