குருவும் புளுட்டோவும் ஒரே ராசியில் இருந்தால் |
உயர்தரமான. வலிமையான அந்தஸ்தில் இருப்பவரும். எந்த ஒரு தடையும் நீங்கள் அடைய விரும்பும் பதவியை நிறுத்த இயலாது. ஆனாலும் சில நேரங்களில் சிறு சலசலப்புகள் உயர் அதிகாரிகளுடன் ஏற்படும். இறுதியாக உங்கள் உழைப்பு பெயரையும். புகழையும் தரும். மத சம்மந்தமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். |