| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் விசாகம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இங்கு சூரியனும் சேர்ந்துவிட்டால் உண்மையின் பெருமையையும். வலிமையையும் நம்ப மாட்டீர்கள். அதனால் அடிக்கடி ஏதேனும் எக்கச்சக்கமான சங்கடங்களில் மாட்டிக் கொள்ளுவீர்கள். சந்திரனால். சில பிறவி உபாதைகள் தோன்றக்கூடும். சைத்ரீகணாகவோ அல்லது தாதுப்பொருள் தொழிலராகவோ இருப்பீர்கள். |