மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு கல்வி பலன் |
மூலத்தில் பிறந்தவர்களில் பெரும்பாலானோர் அதிகமாக பள்ளிக் கல்வி படிப்பதில்லை. படிப்பைத் தொடருவதில் ஆர்வமோ. ஆசையோ இருக்காது. ஒரே ஒரு விலக்கம் என்ன வென்றால் குரு நேர் எதிரில் இருப்பின். மக நட்சத்திரத்தில் இருந்தாலோ பார்த்தாலோ டாக்டராவீர்கள். பிறர் பொறாமைபடும் பதவி கிடைக்கும். அதாவது பெண்கள் சிறந்த கல்வியும். தொழிலில் சிகரத்தையும் அடைவார்க |