கேது மிதுன ராசியில் இருந்தால் பலன் |
உங்களுக்கு கேது மிதுன ராசியில் இருந்தால். இந்த இடம் சுபக்ரஹங்களின் சேர்க்கையோ. பார்வையிலோ இருந்தால் மிகச் சிறந்த ஸ்தானமாகக் கருதப்படும். புதன் நல்ல ஸ்தானத்தில் இருந்தால் வித்தையில். கல்வியில் ஏற்றமடைவீர்கள். இயற்கையிலேயே பாவக்ரஹங்கள் சேர்ந்திருந்தாலோ. பார்வை இருந்தாலோ. குருக்குப் புத்திக் காரராக இருப்பீர்கள். ஆனால் புத்திசாலித்தனத்திற்கோ. சாம |