உங்கள் ஜாதகத்தில் சந்திரன்மிருகசீருடம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
பிரபலமானவர்தான் ஆனால் திருப்தியான வருமானம் இருக்காது. சிறுவயதில் சில கஷ்டங்கள் அநுபவித்திருப்பீர்கள். தாயாரிடம் மிக்க அன்பு கொண்டவர். அவரின் பரிவையும் பாசத்தையும் மிகவும் அநுபவிக்க ஆசைப்படுவீர்கள். தொண்டை. வாய் சம்பந்த உபாதைகள் ஏற்படும். |