| யுரேனஸ் மேஷ ராசியில் இருந்தால் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் யுரேனஸ் மேஷ¦தில் இருக்கிறது. நீங்கள் பயந்த சுபாவம் உடையவர்கள். ஆனால் சில அபூர்வமான சொந்தமான கருத்துக்கள் உடையவர் மக்கள் உங்களை அதிமேதாவிக் கிறுக்கு என்று நினைப்பார்கள். யுரேனஸ் சுபக்ரஹங்களால் பார்க்கப்பட்டாலோ. சேர்ந்திருந்தாலோ நீங்கள் சிறந்த மேதாவி என்று புகழ் பெறுவீர்கள். அதுவே பாவக்ரஹங்கள் சேர்க்கையோ. பார்வையோ இரு |