உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் மிருகசீருடம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நடுத்தர உயரம் அழகான உருவம். புத்திசாலித்தனம் நிரம்பிய உங்களுக்கு நீண்ட சந்தோஷமான வாழ்க்கை அமையும். கெமிக்கல் இஞ்சினியர் ஆகப் பெயர் பெறுவீர்கள். குடும்பத்தில் மிகுந்த ஈடுபாடும் அக்கரையும் கொண்டவர்கள். |