குரு துலா ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் குரு நிற்கும் இடம் துலாம். இது சாதாரணமாக நல்ல இடம் என்று தான் சொல்ல வேண்டும். அமைதியான போக்கும். மற்றவர்களை கவரும் சுபாவமும் பிறருக்கு உதவும் குணமும் உள்ளவர்கள். உயரமான கம்பீரமான உருவம் அழகிய தோற்றம். மறுபடியும் பார்க்கத் தூண்டும் முகலாவண்யம். கண்டமாத்திரத்திலேயே மதிப்பையும். மரியாதையும் கொடுக்கத் தோன்றும் தோற்றம் உi |