ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு கல்வி பலன் |
பழைய கலாச்சாரம். சரித்திர ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞhன ரீதியான முடிவுகளை உங்களுக்கு மிகவும் பிடித்தவை. முன் கூறிய மூன்று வழியிலும் ஏதாவது ஒன்றால் மக்களுக்கு உங்கள் மதிப்பு தெரியவரும். பழைய கலாசாரம் என்பதில் ஜோதிட சாஸ்திரமும் வானசாஸ்திரமும் இடம் பெறும். நீங்கள் நல்ல டாக்டராகவோ. ஜோதிடராகவோ அல்லது கவிஞனாகவோ திகழலாம். அரசாங்க வேலையில் இருந் |