உங்கள் ஜாதகத்தில் குரு விசாகம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
புதன். சுக்கிரன். கேதுவும். பூராடத்தில். குருவோடு இந்த பாகத்தில் இருந்தால். ஒரு சகோதரரும். 3 சகோதரிகளும் உண்டு. ஓரளவு மத்தியதர கல்வி பெற்று. பூர்வீக சொத்துக்களை அடைவீர்கள். சாஸ்திய விற்பன்னராக இருப்பீர்கள். சட்டசம்பந்தமான விஷயங்களில் பங்கு பெறுவீர்கள். |