| உங்கள் ஜாதகத்தில் சூரியன் கேட்டை நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இந்த பாகம் லக்னமாகி. சூரியனும் இங்கு இருந்தால் குறைந்த முடியோ அல்லது வழுக்கை முடியோ இருக்கும். நீங்கள் உயரமானவர்கள். கண்களில் தொடர்ந்து அரிப்பு இருக்கும். சுருக் கென்று கோபம் வரும். இந்த குணத்தினால் நண்பர்கள். உறவினர்கள் கூட நல்ல உறவு கெட்டுவிடும். |