Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, V24 சாப்ட்வேர்-> Rs.11,000 Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000. Share Market Financial Astrology Software Rs.19750, திருமணதகவல் மைய சாப்ட்வேர் Rs.7500, Cell Phone App Rs. 1100
Pay online
ஜோதிட சாப்ட்வேர்கள் Email Online வழியாக 30 நிமிடங்களில் கிடைக்கும் GOVINDANE Cell: 88077 01887 WhatsApp : 88709 74887 Email id : vs2008w7@gmail.com

🔯 Astrologers Only – ஜோதிடர்கள் பயன்பாட்டிற்கே

📲 👉 Click here to Download PSSSRF Astro App (APK)

🔯 Rishi Astro App – Personal Astrology Use Only ரிஷி அஸ்ட்ரோ ஆப் – தனிமனித பயன்பாட்டிற்கே

📲 👉 Click here to Download Rishi Astro App (APK)



நீங்கள் பிறந்த ஊரை தேர்வு செய்யுங்கள் துள்ளியமாக பலன் இருக்கும்
நீங்கள் பிறந்த ஊர்
Select Gender :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
Code :

04 நான்கம் வீடு
நான்கம் வீடு தாய். சுகம். குழந்தைக்கு வைத்தியம். வீட்டுக்குப் பயன்படக்கூடிய இயந்திரங்கள். வீடு வாசல். மாடு. கன்றுகள். கல்லறைகள். சொந்த விவகாரம். இரகசிய வாழ்க்கை. கற்பு. தோட்டம். பொதுக் கட்டிடங்கள். ஞாபகச் சின்னங்கள். விவசாயம். ஆரம்பக் கல்வி. வியாபாரம். நீர் ஊற்றுக்கள். திருடி வைத்திருக்கும் பொருட்கள் (திருடப்பட்ட பொருட்கள் உள்ள இடம்). புதையல். ஆரம்ப நிலைக் கல்வி. முதலீடு,சுகம்,சொந்த இல்லம். சொத்து. நிலம். உடைமைகள். உடைகள். ஆடைகள். வாசனை திரவியங்கள். ஆபரணங்கள். தாயார். கல்வி. வாகனங்கள். சுரங்கங்கள். கிணறுகள். நதிகள். பாலங்கள். இவைகளோடு பொருத்தம் இருந்தால். விவசாய பொருட்கள். கால்நடை. செல்லப்பிராணிகள் முதலியவற்றைக் குறிக்கும். --------------------------------------வீட்டு வாழ்க்கை, உணர்ச்சி, வாழும் இடம், தனிப்பட்ட பயணம், மன அமைதி குறிக்கிறது. பிறந்த செல்வாக்கை காட்டுகிறது. அம்மா, சொந்த இடம், வீடு, வீட்டு சூழல், கல்லறை, தனியார் விவகாரங்களில், இரகசிய வாழ்க்கை, ஆடம்பர வாகனங்கள், துறைகள், மேய்ச்சல், பண்ணைகள், பழத்தோட்டம், சுரங்கங்கள், கட்டிடங்கள், வீடுகள், மூதாதையர் சொத்து, மறைக்கப்பட்ட சொத்து, கல்வி, கல கிணறுகள், தண்ணீர், பால், குளங்கள், ஏரிகள், பழைய மக்கள் மற்றும் தாத்தா பாட்டி செல்வாக்கை காட்டுகிறது. நிலம்,சொத்து, ரியல் எஸ்டேட், பாலியல் நடவடிக்கைகள், தீவிர தொழிற்சங்கங்கள், மனநோய் ஆராய்ச்சி, அறுவை சிகிச்சை, உச்ச அனுபவங்கள், விவசாய நிலம், மார்பகங்களை, மார்பு, நுரையீரல், வயிறு, முழங்கை மூட்டு, பாராளுமன்றத்தில் எதிர்ப்பு, மன்னர் முரணாக மக்கள், நிலத்தில் பயிர்கள் மற்றும் உற்பத்தி. சுரங்கம், கட்டிடங்கள், அரசாங்கத்திற்கு எதிர்ப்பு, வானிலை மற்றும் இயற்கை மற்றும் மனிதனால் பேரழிவுகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்: 4ஆம் வீடு: நுரையீரல், இதயம் (Lungs and Heart) நான்காம் வீட்டில் வந்தமரும் கிரகங்களுக்கான பலன்கள் 1. சூரியன் நன்மையல்ல! ஜாதகன் மனக்கவலைகள் மிகுந்தவன். மகிழ்ச்சி இராது. ஒரு இடத்தில் இருக்க மாட்டான். சிலர் தத்துவங்கள், சாஸ்திரங்களில் ஈடுபட்டுத் தங்களை மறந்திருப்பார்கள். இந்த அமைப்புள்ளவன் அரசியலில் ஈடுபட்டல் வெற்றி பெற முடியாது. இங்கே இருக்கும் சூரியன், சனி அல்லது செவ்வாயின் பார்வை பெற்றால் ஜாதகன் பல இடையூறுகளையும் தடைகளையும் சந்திக்க நேரிடும். Sun: mental anxiety, enmity with relatives and bad effects to mother 2. சந்திரன். ஜாதகனுக்கு சொந்த வீடு இருக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி இருக்கும். ஜாதகன் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பான். தன்னிறைவுடன் இருப்பான். சிலர் ஆட்சி பீடத்தில் அமர்வார்கள். இங்கே இருக்கும் சந்திரனைத் தீய கிரகங்கள் பார்த்தால், ஜாதகன் சிறு வயதிலேயே தாயைப் பிரிய நேரிடும். அல்லது இழக்க நேரிடும். இங்கே இருக்கும் சந்திரனைச் சுக்கிரன் பார்த்தால், ஜாதகன் தன்னுடைய மன மகிழ்ச்சிக்காக எதையும் செய்வான். எதையும் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. புரிந்து கொள்ளுங்கள். இங்கே இருக்கும் சந்திரனைக் குரு பார்த்தால், ஜாதகன் மிகவும் நேர்மையானவன். தன்னுடைய செயல்களால் பலரது பாராட்டையும் பெறுவான். 3. செவ்வாய் இது மோசமான நிலை. விரும்பத்தக்கது அல்ல! ஜாதகனுக்கு அவனது அன்னை, உற்வினர்கள், மற்றும் நண்பர்களால் மகிழ்ச்சி இராது. அரசியலுக்குச் சென்றால் வெற்றி பெறுவான். தாயாருடனும் மற்றும் குடும்ப உறவினர்களுடனும் அடிக்கடி சச்சரவுகளில் ஈடுபட நேரிடும். ஜாதகனுக்கு வீடு வாசல் இருக்கும். ஆனால் அவற்றால் மகிழ்ச்சி இருக்காது. செவ்வாயுடன் ராகு அல்லது கேது சேர்ந்து இந்த இடத்தில் இருந்தால் ஜாதகனுக்கு வாழ்க்கை வெறுத்துவிடும். சிலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்துடன் இருப்பார்கள். Mars - bad for mother but acquisition of property and vehicles will be there. 4. புதன் ஜாதகன் சிறந்த கல்வியாளனாக இருப்பான். சிலருக்குக் கெளரவப் பதவிகள் வந்து சேரும். பலராலும் போற்றப்படுவான். பாராட்டப்படுவான். நல்ல சொத்துக்கள் வாகன வசதிகளை உடையவனாக இருப்பான். அல்லது அவைகள் வந்து சேரும். சிலர் இசையில் ஞானம் உடையவர்களாக இருப்பார்கள். சிலர் இசையில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். பல கலைகளிலும் ஆர்வம் இருக்கும் அதன் காரணமாக பல நாடுகளுக்கும் அல்லது பல இடங்களுக்கும் சென்றுவரும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்களாக இருப்பார்கள். வாழ்த்தெரிந்தவர்கள் Mercury - Intelligent, clever in speech, good education and acquisition of property. 5. குரு அதிகம் படித்தவர்கள். மகிழ்ச்சி நிரம்பியவர்கள், ஆட்சியாளர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்கள். தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவர்கள் ஆன்மீகத்தில் பற்று மிக்கவர்கள். பலராலும் மதிக்கப் படுபவர்கள் எதிரிகள் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் இவர்களிடம் வாலாட்ட மாட்டார்கள். இந்த அமைப்புள்ள பலருக்கும் அமைதியான குடும்பச் சூழ்நிலை இருக்கும். மொத்தத்தில் அதிர்ஷ்டமானவர்கள் Jupiter - Good for mother, Good education, good home and good vehicles. 6. சுக்கிரன் யோகமான அமைப்பு. தாயின் மேல் மிகுந்த பாசம் கொண்டிருப்பார்கள். சொத்து, சுகங்கள் இருக்கும் அல்லது வந்து சேரும். நல்ல குணமுடையவர்கள் ஏராளமான நண்பர்களை உடையவர்கள். சிலர் இசையில் நாட்டமுடையவர் களாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையவர்கள். இவர்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். Venus - Good for mother, Wealth, property, acquisition of jewels, vehicles etc. If in his own house or the house of exaltation he causes Maalavya yoga which is one of the Pancha Maha purusha yogas in astrology. 7. சனி இளம் வயதில் நோஞ்சானக அல்லது நோயுற்றவனாக இருப்பார்கள். இளம் வயதில், தாய் மற்றும் தாயன்பு இல்லாமல் போயிருக்கும். கடுகடுப்பான மன நிலை இருக்கும். சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் அது கையில் கிடைப்பதற்கு பல அவஸ்தைகளைச் சந்திக்க நேரிடும். சிலர் சுற்றத்தாரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வாழ்க்கை தனிமைப் பட்டுப் போகும். மகிழ்ச்சி இருக்காது. சுபக்கிரகங்களின் பார்வை இல்லையென்றால் மேற்கூறியவைகள் அனைத்தும் நடக்கும் Saturn: Saturn in 4th other than his good houses is not good. Will be interrupted or prolonged beyond reasonable age of completion. Bad for mother also. 8. ராகு மோசமான அமைப்பு. சுகக் கேடுகள் நிறைந்த வாழ்க்கை. சிலரின் செய்கைகள் முட்டாள்தனமாக இருக்கும். மோசடிகளுக்கு ஆளாக நேரிடும். சிலர் மோசடிகளைச் செய்து விட்டு அதனால் மன நிம்மதியில்லாமல் இருப்பார்கள் Rahu - bad on the whole except when Rahu is exalted 9. கேது தாயன்பு, சொத்துக்கள், சுகங்கள் இல்லாத வாழ்க்கை. சிலர் தூர தேசங்களில் வாழ நேரிடும். வாழ்க்கையில் பல அதிரடியான கஷ்டங்களை அல்லது அனுபவங்களைச் சந்திக்க நேரிடும். பல திருப்புமுனைகளையும், பல மாற்றங்களையும், பல இழப்புக்களையும் சந்திக்க நேரிடும். பொதுவாக இது நன்மைதரும் அமைப்பு அல்ல! Ketu: good for education but Mother will suffer great anxiety on account of one child நான்காம் வீடு பொது வாழ்க்கையைக் குறிக்கக்கூடியது. அதில் வலிமையான கிரகம் இருந்தாலோ அல்லது பார்வையிட்டாலோ, ஜாதகன், அரசியலில் பெரும் வெற்றியைப் பெறுவான். பொதுவாக ஒருவரது உணவுப் பழக்கம், நடத்தை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைக் குறிப்பது 4ஆம் இடமாகும்
தலைப்பு
சூரியன் - அசுவனி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பூசம் 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
ஆணுக்கு அஸ்வனி மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...
தலைப்பு
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
விருச்சக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சந்திரன் மேஷ ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
சந்திரன் ரிஷப ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...
🌟 உங்கள் ஜாதகத்தின் ரகசியத்தை இன்று தெரிந்து கொள்ளுங்கள்! 👉 இன்று எனக்கு நல்ல நேரமா? கெட்ட நேரமா?
🚀 நாங்கள் கொண்டுவந்துள்ள புதிய Astrology System: ✔ சந்திரன் இன்று உங்களுக்கு சாதகமா? ✔ கிரக பலம் (Shadbala Analysis) ✔ திதி – உங்களுக்கு ஏற்றதா? ✔ யோகம் – நல்லதா கெட்டதா? ✔ கரணம் – வேலைக்கு உகந்த நேரமா? ✔ ஓரை – எந்த நேரம் வெற்றி தரும்? ✔ தாரபலம் – இன்று முயற்சி செய்யலாமா? ✔ பஞ்சபட்சி சாஸ்திரம் ✔ தசை, புத்தி, அந்தரம் முழு கணிப்பு 💡 இது பொதுவான ராசிபலன் இல்லை 👉 100% உங்கள் ஜாதக அடிப்படையில் 🔥 இன்று சந்திரன் பலமாக இருந்தால் → வேலை தொடங்கலாம் ⚠ பலவீனமாக இருந்தால் → முக்கிய முடிவு தவிர்க்கவும் 🎯 தவறான முடிவுகளை தவிர்க்கலாம் 🎯 சரியான நேரம் → வெற்றி 🌿 தனிப்பட்ட பரிகாரங்கள் 🍃 நல்ல உணவு 🌳 அதிர்ஷ்ட மரம் 🙏 வழிபட வேண்டிய தெய்வம்
🌐 Website 📱 Android App
🌟 Discover Your Personal Astrology Power – Today! 👉 Is today good for me… or not?
🚀 Powerful Next-Gen Astrology System 🚀 Powerful Next-Gen Astrology System ✔ Moon Strength Today ✔ Shadbala Analysis ✔ Tithi – Favorable? ✔ Yoga – Positive? ✔ Karana – Right time? ✔ Hora – Best hours ✔ Tarabalam ✔ Panchapakshi ✔ Dasa & Life Timing 💡 Not a general horoscope 👉 100% Personal Prediction 🔥 Strong Moon → Take action ⚠ Weak Moon → Avoid risks 🎯 Avoid wrong decisions 🎯 Act at right time → Success 🌿 Personal Remedies 🍃 Lucky foods 🌳 Supportive elements 🙏 Worship guidance
🌐 Website 📱 Android App



ஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்
ஜாதகர் பெயர் :
பாலினம் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Longitude
Latitude பிறந்த நாடு :பிறந்த மாவட்டம் Distric :பிறந்த மாநிலம் State:பிறந்த மாநில குறியீடு StateCode :பிறந்த ஊர் City:Longitude Latitude

திருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்
ஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க
பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க

ஜாதகர் பெயர் :
ஆண் பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:


ஜாதகர் பெயர் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :


ஜோதிடம் கற்க ஜோதிட சாப்ட்வேர் கிடைக்கும். WhatsApp : 8870974887 and Cell : 8870974887 கோவிந்தன் WhatsApp : 8870974887



கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது

Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 USB KEY & PASSWORD இல்லை - Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000 USB KEY உண்டு 4/11/2026 10:04:53 AM