| உங்கள் ஜாதகத்தில் கேது பூரம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| அபாரமான கடவுள் பக்தி உடையவர்கள். புனித ஸ்தல யாத்திரை மேற்கொள்ளுவீர்கள். கடவுள் அருளை ஏராளமாகப் பெற்றவர். மனைவியில் தேக நலனில் கவனம் தேவை. நேர்மையானவர். நெற்றிக்கும் கண்களுக்கும் நடுவில் மூன்றாவது கண் போல் ஒரு அடையாளம் இருக்கும். |