லக்கினாதிபதி 11ல் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி 11வது இடத்தில் இருந்தால். இது லாபஸ்தானம் என்று அழைக்கப்படும். பாசம். ஆதாயம் தவிர இந்த வீடு வருமானம். உத்தியோகம். சுயமுயற்சி. சொத்து. சம்பத்து. சாதனைகள். முயற்சிப் பலன்கள். புகழ் முதலியவைகளையும் குறிக்கும். லக்னகாரகனுக்கு இது மிக உயர்ந்த இடமாகையால். எந்த கிரகமும் 11வது இடத்தில் இருந்தால் நன்மைகளையே வாரி வழங் |