கிரகங்களும் நோய்களும்
1 செவ்வாய், புதன், & சந்திரன் = மூட்டு வலி Mars, Mercury, Moon = Rheumatism, rheumatic disorder, medical problems affecting the joints and connective tissue.
2 சனி & சூரியன் = பொதுவான உடல் நோய்கள், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் Saturn, Sun = Body Problems and bone diseases
3 செவ்வாய் & புதன் = அஜீரணக்கோளாறுகள், நீரழிவு நோய்கள் Mars, Mercury = Digestive diseases, diabetes
4 சனி & கேது = நரம்பு சம்பந்தமான நோய்கள் Saturn, Ketu = Diseases of the nervous system
5புதன், செவ்வாய், கேது = மனநோய்கள், ஹிஸ்டீரியா போன்ற மன அழுத்த நோய்களும் அதில் அடக்கம்! Mercury, Mars, Ketu = Psychol0ogical diseases, including hysteria
6 செவ்வாய், சனி, ராகு = தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் Mars, Saturn, Rahu = Skin diseases
7 சனி, செவ்வாய், சந்திரன், சுக்கிரன், புதன் & குரு = மூத்திரப் பை, கர்ப்பப்பை போன்றவற்றில் ஏற்படும் உபாதைகள் & நோய்கள் Saturn, Mars, Moon,Venus, Mercury, Jupiter = Urinary and gynaecological problems
8 சனி & செவ்வாய் = பற்கள், காதுகள் & தொண்டை போன்றவற்றில் ஏற்படும் நோய்கள் Saturn, Mars = Dental problems & Ear nose, and throat problems
9 சனி, செவ்வாய் கூட்டணி = இரத்த சம்பந்தமான நோய்கள் Saturn, Mars = Blood-related problems |