புளூட்டோ கன்னி ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் புளூட்டோ கன்னியில் இருந்தால். நீங்கள் ஒல்லியானவர். திடகாத்திரமான சரீரவாகு உடையவர். உடல் வாகைப் பேணுவதில் வல்லவர். புதன் நல்ல ஸ்தானம் பெற்றாலோ அல்லது குருவோ. சுக்கிரனோடு புளூட்டோ சேர்ந்தாலோ. பார்வை பெற்றாலோ தன்னைப் பற்றி நீங்கள் மிக உயர்வாக நினைப்பீர்கள். ஆனால் செவ்வாயோ. சனியோ கேந்திரத்தில் இருந்தாலோ. சேர் |