5ஆம் வீட்டில் யுரேனஸ் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் 5ம் வீட்டில் யுரேனஸ் இருந்தால். சிறுவயதிலேயே பல எதிர்ப்புகளையும். கஷ்டங்களையும் அநுபவித்திருப்பீர்கள். சில காதல் உறவுகள் ஏற்பட்டிருக்கும். திடீர் பந்தங்கள் உண்டாகலாம். காதல் விவகாரங்களில் உங்களுடைய நிலையில்லாத குணத்தினால் இல்லற வாழ்க்கையில் சுகமும். அமைதியும் கெட்டுவிடும். இருப்பினும் 5ம் வீட்டதிபதி சுபஸ்தானத்தில் இருந்தாலோ. சுபக் கிரஹ சேர் |