மகரம் காரகத்துவம்(portfolios)
சரம். பெண். நிலம். சுடுகாடு. பிண அறை.இ மசூதிகள். ஜெயில். குகை. குழிகள். மறைவான இடங்கள். நெருக்கடியான இடங்கள். இருட்டறை. குப்பைமேடு. தாழ்வான வீடுகள். பன்றித் தொழுவம். உடன் பிறந்தவர்கள் வாழ்க்கை பாதிக்கும். பாசமானது. குடிசைப் பகுதிகள். சுடுகாடு. ஜெயில். பிண அறை. தனித்த இடம். தாழ்வான இடங்கள். வீதிக் கடைசி. நதிக்ரை. சமுத்திரக் கரை,
சுரங்கம், கனிமங்கள் உற்பத்தி, பதனிடுதல் போன்றவைகள் மூலப் பொருட்கள் உற்பத்தி, மூலப் பொருட்கள் விற்பனை!
|