7 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
7வது வீட்டோன் தன ஸ்தானம் என்று பெயர் பெற்ற 2ம் வீட்டில் இருந்தால். உங்கள் லக்னம் மேஷமோ. துலாமோ ஆனால் 7ம் வீட்டதிபதியே 2ம் வீட்டுக்கும் உடையவன் ஆகிறான். 2ஆம் ஸ்தானாதிபதி 2ஆம் பாவத்திலேயே இருப்பது குடும்பம். செல்வம் ஆகியவைகளுக்கு அதிர்ஷ்டமானதாகும். சுறுசுறுப்பான சொந்த வியாபாரத்தில் மிக லாபம் அடைவீர்கள். குருவோ அல்லது சுக்கிரனோ 2ம் வீட்டில் |