குரு கன்னி ராசியில் இருந்தால் பலன் |
கன்னி ராசியில் நிற்கும் குரு மிகச் சிறந்த இடமாகக் கருதப்படாவிட்டாலும். புதனோ. சுக்கிரனோ சேர்ந்திருந்தாலோ அல்லது பணத்தாலோ நிலைமை கொஞ்சம் கட்டுக்கடங்கும் சாதாரணமாக இந்த நிலை உங்களை அவசரக்காரராக ஆக்கும். உங்கள் அவசர புத்தியினால் அதிக நஷ்டங்கள் தான் நேரும் என்பதை நீங்கள் சதா நினைவு கூர வேண்டும். நீங்கள் புத்தகப் புழுவாக இருந்தாலும் வெளி உல |