நெப்ட்யூன் மகர ராசியில் இருந்தால் பலன் |
நெப்ட்யூன் மகரத்தில் இருந்தால். குருவோடோ. சுக்கிரனோடோ சேர்ந்து இல்லாமலோ அல்லது பார்வையும் கிடைக்காமலோ. சனியும் பலம் இழந்திருந்தால் உங்களுக்கு முரண்பாடன உருவ அமைப்பு ஏற்படும். சிறிய தலை. பெரிய உருவம். நெப்ட்யூன் பாவக்ரஹங்களால் பாதிக்கப்பட்டால் நீங்கள் பேராசையால் பீடிக்கப்பட்டு. நியாயமற்ற காரியங்களில் கூட ஈடுபடுவீர்கள். |