| சனி சிம்ம் ராசியில் இருந்தால் பலன் |
| சனி சிம்மத்தில் இருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் உங்களுக்கு சூரியன் நல்ல ஸ்தானத்தில் இல்லா விட்டால் நீங்கள் அநேக இடையூறுகளைச் சந்திக்க நேரிடும். நோய் நொடியாலும். மனைவி. மக்கள் சுற்றத்தாரோடு மனஸ்தாபங்களாலும் கஷ்டங்கள் பல நேரும். உங்களது வேலையாட்களும் சக தொழிலாளர்களும் உங்களிடம் விரோதித்துக் கொள்வார்கள். நீங்கள் நல்ல பதவியிலிருந்தாலும். தாராளமானவ |