உங்கள் ஜாதகத்தில் சந்திரன் மிருகசீருடம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
இந்த பாதம் ஜன்மலக்னமானால். செல்வ சிறப்பு பெற்ற உயர் குடியில் பிறப்பீர்கள். சீக்கிரத்திலேயே நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். புட்புசங்கள். இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும். |