உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் அவிட்டம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
சூரியன். சந்திரன் மற்றும் குருவிற்கு இந்தப் பாதத்திலிருக்கும் செவ்வாயின் பார்வை பட்டால். சாதாரண செயலில் இருந்து உலகத்தையே ஆளக்கூடிய நிலைக்கு உயர்வீர்கள். ஆயில்யம் 4ம் பாதத்தில் சந்திரன் இருந்தால். செவ்வாய் இந்தப் பாதத்தில் இருக்கையில் உங்கள் எல்லா எதிரிகளையும் முறியடித்து விடுவீர்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் சமுதாயத்தில் மிகவும் உயருவீர்கள். கருவிகளைக் கையாளுவதி |