ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
சட்டென்று கோபம் வரும் உணர்ச்சி வசப்படக்கூடியவர். ஒரு முறை கோபம் வந்து விட்டால். உங்களை சமாதானப் படுத்துவது மிகவும் கடினம். உங்களை யாராவது எதிர்க்க முயன்றாலோ அல்லது உங்கள் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டாலோ. நீங்கள் மிகுந்த பிடிவாதத்தோடு. தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதிப்பீர்கள். உங்கள் முடிவை மாற்றமாட்டீர்கள். பிறர் சொல்லுக்கோ |