| உங்கள் ஜாதகத்தில் சூரியன் மிருகசீருடம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| தண்னை மேம்படுத்திக் கொள்வதிலும். சுத்தத்திலும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உங்கள் முகம் பிரகாசமாகவும். தோற்றம் கம்பீரமாகவும் இருக்கும். பாடுவதிலும் சங்கீத வாத்தியங்கள் இசைப்பதிலும் வல்லுனர்கள். தண்ணீரைக் கண்டால் பயப்படுவீர்கள். 20 வயது கழித்து 30க்குள் மணமாகும். கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படும். |