| சுக்கிரனும் புளுட்டோவும் 45 பாகையில் இருந்தால் |
| இந்த கிரகநிலையில் உள்ளவர்கள் மிகுந்த உணர்ச்சி வசப்படுவார்கள். ஆனால் சமயத்திற்கு ஏற்றார் போல் வளைந்து செல்லும் ஆற்றல் அதைச் சரிப்படுத்தும். காதல் அல்லது திருமண வாழ்க்கையில் சில சவால்களைச் சந்திக்க நேரிடும் |