| உங்கள் ஜாதகத்தில் சூரியன் மூலம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இது ஆரோக்கியத்திற்கு உகந்த இடமில்லை. தலைவலி போன்ற உடலின்மேல்பாக உறுப்புகளைச்சேர்ந்த உபாதைகளால் பீடிக்கப்படுவீர்கள். நோயாளியைப் போன்ற தோற்றமுடைய டாக்டராக ஆவீர்கள். |