| மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் ஆண்களை விட குடும்ப விஷயங்களில் அதிகமாக பாடுபட வேண்டி இருக்கும். கணவனை சில காலம் பிரிய நேரிடும். நல்ல கிரஹ சேர்க்கை இருப்பின் இந்தப்பிரிவு ஏற்படாது. விவாகம் தாமதமாக நடக்கும். தடங்கல்களும் ஏற்படும். செவ்வாய் கெட்ட ஸ்தானம் பெற்றிருந்தால். குடும்பத்தின் தொல்லைகள் அநுபவிக்க நேரிடும். |