3 ஆம் அதிபதி 5ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
மூன்றாம் வீட்டுக்குரிய கிரஹம் பூர்வ புண்ய ஸ்தானமாகிய ஐந்தாம் வீட்டிலிருக்கிறது. இது தாயாரின் உடல் நலத்திற்கு ஊறு விளைவித்தாலும். உங்கள் குழந்தைகளின் எதிர்காலத் திட்டங்களும் மிக லாபகரமாக இருக்கும். 5ஆம் வீட்டதிபதியும் சுபம் பெற்றால். இவைகள் நன்கு தெரியவரும். இந்த சேர்க்கை ஸ்பெகுலேஷன் முதலீடுகளால் லாபம் கொடுக்கும். இதுவே உங்கள் லக்னம் தனுஸாக இருந்தால் 5ஆம் |